Page 13 of 22
”ஆமாம் நீ சொல்றதும் சரிதான்”
”எப்படி சமாளிப்பீங்க மாமா”
”நான் சமாளிக்கப்போறதில்லை. பாட்டி ஏதோ திட்டம் வைச்சிருக்காங்க அது படி செய்யறதா சொன்னாங்க ஒரு வேளை பாட்டி திட்டம் மட்டும் சரியா வரலைன்னு வையேன்”
”என்ன செய்வீங்க மாமா”
”ம் பாட்டியை தவிர மொத்த பேரையும் வீட்டை விட்டு விர ... சாத்திட்டு வரேன்
This story is now available on Chillzee KiMo.
...
”அது இன்னும் பெரிய பிரச்சனை மாமா”
”இல்லை இரு எனக்கு இப்ப மூடு மாறிடுச்சி நான் போய் கதவை சாத்திட்டு வந்து உன் கூட விளையாடறேன்”