Page 14 of 22
என சொல்லிவிட்டு வாசல் பக்கம் சென்றவன் வெளியே ஆட்டோ சத்தம் கேட்க
”வந்துட்டாங்களா வர வர இவங்களுக்கு நேரம் காலமே தெரியலை இருக்கட்டும் போய் பார்க்கலாம்” என முனகிக்கொண்டே வெளியே வர பாட்டி சண்முகம் ஈஸ்வரி என 3 பேரும் இறங்கி வந்தார்கள்.
”பாட்டி வாங்க ஏன் இவ்ளோ லேட்டு”
”பஸ் லேட்டு ஆமா மத்தவங்க வந்துட்டாங்களா ... ியவன் அங்கே டாக்டர் சபரிஷ் வரவே அலுத்துக் கொண்டான் பார்த்தி
”இவனும் வந்துட்டானா சரி வாடா டேய் வெண்ணை வா வா நீ ஏதாவது இன்னிக்கி தகராறு செஞ்சி பாரு உன்னை உருக்கிடறேன்” என நினைத்துக்கொண்டே
This story is now available on Chillzee KiMo.
...