Page 15 of 22
”உத்ரா இங்கதானே இருக்காளா” என பதட்டமுடன் சபரிஷ் கேட்க
”ஆமாம் ஏன் கேட்கறீங்க” என பார்த்திபன் கேட்டும் அவன் பதில் சொல்லாமல் உள்ளே வேகமாக சென்றுவிட்டான்.
”இன்னிக்கு யாருக்கு பஞ்சாயத்து நடக்கப்போகுதுன்னு தெரியலையே மொத்த பேரும் வந்துட்டாங்க இனி யார் பாக்கியிருக்கிறது” என யோசிக்கும் போதே முன்னா வந்தான்
”
...
This story is now available on Chillzee KiMo.
...
பார்க்கலானார்கள்
”மாமா இப்ப என்ன நடக்கும்னு நினைக்கிறீங்க”
”வேலுவுக்கு சரியான அடிவிழும்னு நினைக்கிறேன்”
”எப்படி சொல்றீங்க”