Page 7 of 27
“ப்ளீஸ் பேபி.. ரொம்ப டென்ஷன் அகாத...இந்த நிலையில் நீ இவ்வளவு டென்ஷன் ஆக கூடாது.. எல்லாம் உன் நல்லதுக்குத்தான் செய்தேன்.. “ என்று முடிக்கும் முன்னே சீறி பாய்ந்தாள்..
“எதுடா எனக்கு நல்லது? எது நல்லது? எனக்கு எது நல்லது கெட்டது என்று பார்த்து சொல்ல பார்த்து செய்ய நீ யார்?....உன்னை யார் ஏமாற்றி என் கழுத்தில் தாலி கட்ட சொன்னது?
...
This story is now available on Chillzee KiMo.
...
்து என் கழுத்தில் தாலி கட்டி விட்டால்
உடனே கணவனே கண்கண்ட தெய்வம்... கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று சொல்லி உன் காலடியில் ஆசை மனைவியாய் ஓடி வந்து விழுந்து விடமாட்டாள் இந்த