(Reading time: 41 - 81 minutes)
Devathaiyai kanden kadhalil vizhunthen
Devathaiyai kanden kadhalil vizhunthen

தொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 04 - சசிரேகா

காலையிலேயே கோயிலுக்குச் சென்ற பாட்டி அம்புஜம் கூடவே தன் மருமகள்களான கோகிலா மற்றும் ஆனந்தி கூடவே வாணி வரவும் அவர்களை அழைத்துக் கொண்டு வரலட்சுமி விரதத்தில் கலந்து கொண்டார்.

ஹரிஹரன் நெய்த பட்டுப்புடவையில் பாட்டி, கோகிலா, ஆனந்தியிருக்கவே வாணி அதைப் பார்த்து ஆசைப்பட்டார்

ரொம்ப அழகாயிருக்கு இந்த புடவை, இந்த மாதிரி நான் எங்கேயும் பார்த்ததில்லைஎன வியப்பாக கேட்கவும்

இதை ஹரிதான் நெய்ஞ்சி கொடுத்தான்என்றாள் கோகிலா

நீங்க கொடுத்து வைச்சவங்க, உங்களுக்கு அழகான புடவை கிடைச்சிருக்கு எங்க வீட்லயும்

...
This story is now available on Chillzee KiMo.
...

ெண்கள் வருவார்கள் என பார்த்து பார்த்து பிரசாதம் அன்னதானம் என செய்திருந்தான். அங்கு சாப்பிட்டவர்கள் பிடித்து சாப்பிட்டாலும் போகும் போது ஹரியோட கைருசி இங்க வரலை என ஒரு கொக்கி போட்டு

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.