(Reading time: 41 - 81 minutes)
Devathaiyai kanden kadhalil vizhunthen
Devathaiyai kanden kadhalil vizhunthen

ஒவ்வொரு முறை புது டிசைனில் புடவை நெய்ததும் முதல் புடவையை அதை அவளே எடுத்துக் கொள்வாள். தினமும் பட்டுப்புடவையில் இருந்து பழகிவிட்டாள். எங்கு சென்றாலும் சரி அதில்தான் செல்வாள் கோயில் திருவிழா, மாதர் சங்கம், கடைகள் ஏன் காய்கறி மார்கெட்டிற்கு கூட பந்தாவாக பட்டுப்புடவையில் சென்று அங்கிருக்கும் மக்கள் முன்பு அலப்பறை செய்துவிட்டு ஏதோ ஒரு காய் வாங்கிக்கொண்டு வீட்

...
This story is now available on Chillzee KiMo.
...

n>கலரா மாறுது பார்க்க அழகா இருக்கு” என அவர்கள் பேசுவதைக் கேட்ட கௌரிக்கு முதல் முதலாக பொறாமை வந்தது.

பாட்டியிடம் வம்பிழுத்தவளும் அந்த கூட்டத்தில் பேசிக்கொண்டே வந்தாள்

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.