Page 23 of 24
“ஏன் வரக்கூடாதா இன்னிக்கு சனிக்கிழமை அதான் கோயிலுக்கு போகலாம்னு”
”ஏன் அப்படி, தினமும் வரமாட்ட சனிக்கிழமை மட்டும் வருவியா”
”ஆமாம் காலையில் விரதம் இருந்து சாமி கும்பிட்டு மதியம்தான் சாப்பிடுவேன்”
”பரவாயில்லை நல்ல பழக்கம் இருக்கே அப்படியே உன் தங்கச்சியோட ட்ரஸ் கூட மாத்தேன். அவள் போடற உடையை பார்த ... ்பாக இருந்தது அவள் மெதுவாக ஹரியிடம் சென்றாள் ”அப்ப நீங்களும் என்னை மாதிரிதானா”
“ஆமாம் சனிக்கிழமை மட்டுமில்ல பொதுவா விரதம் இருக்கற நாளுங்க பெருமாளுக்கு
This story is now available on Chillzee KiMo.
...