Page 19 of 24
நெருப்பில் ஒற்றி அவள் கண்களுக்கு வைத்துவிட்டு தானும் ஒற்றிக்கொண்டு வெளியே வந்தான். நேராக வெளியே முற்றத்திற்கு வந்தவன் தயாராக இருந்த விறகு கட்டையில் எரிந்துக் கொண்டிருந்த கற்பூரத்தை போட்டுவிட்டு சர்க்கரை பொங்கல் செய்ய பெரிய அண்டாவை அடுப்பின் மேல் வைத்தான்.
சின்னா அங்கு இருந்தாலும் வேண்டுமென்றே லஷ்மியை அழைத்தான்.
”லஷ்மி நெய் கொ ... வாங்கி அதிலிருந்து சிறிது எடுத்து அவளுக்கு காட்டிவிட்டு ”இதான் அளவு பார்த்துக்கிட்டியா”
“ம்” என்றாள் பலமாக அதை அப்படியே போட்டு கிளறினான்.
This story is now available on Chillzee KiMo.
...