Page 14 of 36
மத்ததில் எல்லாம் எனக்குத்தான் கப்.. அதனால் நீங்கதான் இந்த ரெண்டிலும் பங்கேற்று கப் வாங்கணும்.. அப்படி வாங்கிட்டால் நம்ம குடும்பம் தான் இந்த வருஷத்தோட ஸ்டார் பெர்பார்மர்..
ஸ்டார் குடும்பம் ஆப் தி இயர் அவார்டை நாம அடிக்கறோம்.. சோ பி ரெடி...“ என்று சிரித்தாள் லாவண்யா...
"ஏன்டா லாவி... நீ நல்லாதான சமைப்ப.. உன்னால் ஏன் சமையல் போட்டியில் ஜெயிக்க முடியலை.. “ என்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்ல, அதற்கு மேல் மறுப்பு சொல்லாமல் தலையை ஆட்டி வைத்தாள் மந்தாகினி..
அதுவரை வாய் அடித்து கொண்டிருந்த மதுரா கூட ஆச்சர்யமாய் ஆர்யமனை பார்த்து தன் ஒற்றை புருவத்தை உயர்த்தி