Page 9 of 36
“அட்லீஸ்ட் பொங்கலுக்காகவாது எங்கள் வீட்டில் இருக்க வேண்டும்.. மருமகள் பொங்கல் வைக்காவிட்டாலும் அட்லீஸ்ட் பொங்கல் வைப்பதை போல ஆக்சன் பண்ணியாவது அந்த வீட்டில் இருந்தால்தான் அவர்களுக்கு பெருமை.. ப்ளீஸ் டா செல்லம்...” என காலில் விழாத குறையாக அவர்களை கெஞ்சி கொஞ்சி தங்கள் வீட்டிலயே நிறுத்தி கொண்டனர்...
“எல்லா பண்டிகைகளுக்கும் என் பிறந்த வீட்டிற்கு ஓடி வந்துவிடுவேன்...
...
This story is now available on Chillzee KiMo.
...
அவள் எது கேட்டாலும் ஆமா மட்டும் சொல்லி விடாதீர்கள்.. “ என்று மீண்டுமாய் தன் அண்ணியை எச்சரிக்கை செய்தாள் சரண்யா
“அவ சொல்வதை எல்லாம் கேட்காதீங்க அண்ணி... அங்க பால் பொங்குச்சானு மட்டும்