Page 15 of 26
இருக்கான்ல என் பிரெண்டு அவன்தான் அப்பவும் என்கூட பேசிக்கிட்டு இருப்பான், காலேஜ் திறந்து ஒரு மாசம் கழிச்சிதான் உங்கம்மா காலேஜ்க்கே வந்தா, லேட் அட்மிஷன் போல, முதல் நாள் உங்கம்மா காலேஜ்க்கு வந்தப்ப பார்க்கனுமே அவள் அழகுல நான் விழுந்துட்டேன், அழகு மட்டுமில்லை, அவளோட குணம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது
...
This story is now available on Chillzee KiMo.
...
்தாலே போதும், ஒல்லியாக மாட்டேன்” என சொல்லிவிட்டு டிவியை பார்க்க விஜயோ
”உங்கம்மா குண்டுதான் ஆனா கொழுகொழுன்னு இருப்பா அவளை பார்க்கறப்பல்லாம்