Page 17 of 26
”ஜனனியோ என்னை பார்த்து இதை சொல்ல உனக்கு இத்தனை நாள் தேவைப்பட்டிச்சான்னு கேட்டா, நானும் வழிஞ்சிக்கிட்டே சாரி ஜனனின்னு சொன்னேன், உடனே அவள் என் நெஞ்சில தன் தலையை சாய்ச்சிக்கிட்டா, அவ்ளோதான் அவள் மனசுல என்ன இருக்குன்னு நான் புரிஞ்சிக்கிட்டேன், அவளோட கையை என் கையில கோர்த்துக்கிட்டேன் எந்தச் சூழ்நிலை வந்தாலும் சரி அவளோட க ... மா இருக்கு ஆனாலும் என்னை நினைச்சி இப்படி விஜய் பீல் பண்ணுவான்னு நான் கனவுல கூட நினைக்கலை
This story is now available on Chillzee KiMo.
...
மறுபக்கம் விஜயோ தன் மகளிடம்