Page 20 of 26
ஊட்டிவிட்டு தானும் தோசை சுட்டு சாப்பிட்டு முடித்து அறைக்கு அவளை தூக்கிக்கொண்டு வந்து படுக்க வைத்தான்.
ஹனிகா உறங்காமல் விழித்துக் கொண்டிருந்தாள் அதைக் கண்ட விஜயோ
”ஹனிகுட்டி தூங்கலையா நீ வா தூங்கு வா” என அழைத்து அவளை படுக்க வைக்க அவளோ படுக்காமல் எழுந்துக் கொண்டு விஜயின் மீதே தவிழ்ந்து கொண்டு இருந்தாள்.
”டேய ... கண்டவன்
This story is now available on Chillzee KiMo.
...
”இனி இவள் தூங்கப் போறதில்லை போல இருக்கே ஏன்டா பட்டுக்குட்டி நீ இப்படி தூங்காம இருந்தா உங்கம்மா என்னடா செய்வாங்க” என கேட்க அவளோ அவனை ஏறிட்டுப்