Page 16 of 26
அப்படியே எனக்குள்ள வரும் பாரு மூடு” என சொல்லி உடனே வாயில் அடித்துக் கொண்டவன்
”சாரி பாப்பா தப்புதான் அப்படி பேச மாட்டேன் சாரி சாரி” என அவளிடம் மன்னிப்பு கேட்க ஜனனியோ தலையில் அடித்துக் கொண்டாள்
”என்கிட்ட பேச வேண்டியதெல்லாம் அவள்ட்ட பேசி வைக்கறான் பாரு இவனை பார்த்துக்கறேன்” என கருவிக் கொண்ட ... பமா இல்லை ஒரு மாதிரி வெட்கபட்டு சிரிச்ச மாதிரிதான் தெரிஞ்சது
This story is now available on Chillzee KiMo.
...