Page 21 of 26
பார்த்துவிட்டு வேறு பக்கம் திரும்பிக் கொள்ள
”அதுசரி ஜனனிக்கு தெரியும் உன்னை எப்படி தூங்க வைக்கறதுன்னு எனக்குத்தான் தெரியலை இப்படி நம்மளை விட்டுட்டு போயிட்டாளே, கொஞ்சமாவது உங்கம்மாவுக்கு அறிவிருக்கா” என சட்டென கோபத்தில் சத்தமாக கேட்க அதில் குழந்தை மிரண்டதோடு அவனின் கன்னத்தில் பட்டென ஒரு அடி போட்டாள்.
அதுவரை
...
This story is now available on Chillzee KiMo.
...
>” என பலமாக யோசித்தவனைக் கண்ட ஜனனியோ
”நான் ஒருநாளும் பாப்பாவுக்கு தாலாட்டு பாடினதில்லையே என்ன இவன் புதுசு புதுசா கிளப்பறான்” என சொல்ல அதற்கு கௌதமோ