Page 25 of 26
நினைச்சிப் பார்த்தியா அட என்னை விடு, பாப்பாவை நினைச்சி பார்த்தியா நீ எப்ப வருவேன்னு சொல்லு இல்லையா என்னை கூப்பிடு, அடுத்த நிமிஷம் உன்னை தேடி நான் வருவேன், நானா இப்ப உன்னை தேடி வரலாம் ஆனா, உன் வீட்ல என்னை ஏத்துக்க மாட்டாங்க, ஏற்கனவே உங்கப்பாவுக்கு என்னை பிடிக்காது இதுல என்னாலதான் நீ வீட்டை விட்டு போனேன்ன ... ம் உதவி செஞ்சாதான் நான் சமைப்பேன் இல்லைன்னா இல்லை
This story is now available on Chillzee KiMo.
...