Page 22 of 23
ஓரிடத்தில் ஒரு சிறிய முகம் பார்க்கும் கண்ணாடி சுவரில் மாட்டியிருந்தது. அங்கு சென்று தன் முகத்தைப் பார்த்தாள் முகம் மட்டுமே தெரிந்தது.
கண்ணாடி தவிர வேறு எந்த அழகுசாதன பொருளும் அங்கு இல்லை. அமைதியாக அவ்விடம் விட்டு வெளியேறினாள். வீட்டில் எங்குமே கடிகாரம் இல்லாமல் போனது அவளுக்கு விந்தையாக இருந்தது.
”கடி ... பார்த்து முடிக்கலை
This story is now available on Chillzee KiMo.
...
”பார்த்துட்டேன் அண்ணா”
”பிடிச்சிருக்கா வீடு”
”பிடிச்சிருக்குண்ணா”
”சரி வா போவோம்”