Page 12 of 23
”அதான் சொன்னேனே பெரிய இடம் 5 தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம்”
”அது சரிப்பா படிப்பு என்ன”
“டிகிரி முடிச்சிருக்கான்”
”வேலை”
”வேலையா இருக்கற சொத்தை பார்த்துக்கறானே”
”உன்னைப் போலவா” என இளக்காரமாகச் சொல்ல ஒரு நொடி ராகவன் மனது வேதனைப்பட்டால ... n>, வீட்ல எல்லாரும் உங்களுக்காக காத்திருக்காங்க, வாங்க காபி தண்ணி குடிச்சிட்டு கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துக்கிட்டு போவோம்” என சொல்லி வேலையாளை அழைத்தான் ராகவன்
This story is now available on Chillzee KiMo.
...