Page 13 of 23
”முருகா வாப்பா, இங்க டிக்கியில லக்கேஜ் இருக்கும் கொண்டு போய் கதிரவன் வீட்ல வைச்சிடு இந்தா வீட்டுச் சாவி” என சாவியை தந்து வேலையையும் தந்துவிட்டு கணேசனிடம் வந்து நிற்க வேலையாளும் ராகவன் சொன்ன வேலையை செய்ய தொடங்க கணேசன் சுபத்ராவையும் மதுமதியையும் பார்த்து
”வாங்க சித்தி உள்ள போவோம்” என அழைக்க அப்போதுதான் அவர்கள் ... ு மரகதம் சுபத்ராவிடம்
”இன்னும் நீ மாறவேயில்லை, அப்படியே இருக்க, புருஷன் சொல்றதுதான் வேதவாக்கா நினைக்கற, எதிர்த்து பேச கூட மாட்டேங்கற”
This story is now available on Chillzee KiMo.
...