Page 3 of 23
குடும்பம் தங்க அவசரத்துக்கு ஒரு வீடு வேணும் என் வீட்டுக்கு பக்கத்து வீடுதான் உன்னோடது” என இழுத்துச் சொல்லி முடிக்கவும் கதிரவன் புரிந்துக் கொண்டு சட்டென தனது இடுப்பு வேட்டியில் மறைத்து வைத்திருந்த தனது வீட்டு சாவியை அவனிடம் நீட்டிவிட்டு மீண்டும் தன் வேலையை செய்யலானான்.
சாவியை வாங்கியதும் மகிழ்ந்தேப் போனான் ராகவன்
”உன் வீடு வேண ... an>” ”எதுக்கு கேட்கனும் நீயிருக்கியே நீயே பார்த்துக்க”
”சரிடா அதுக்காக முதலாளி நீ, எல்லா கணக்கு வழக்கையும் நான் பார்க்கறேன் பேச்சுக்காவது
This story is now available on Chillzee KiMo.
...