Page 20 of 39
அதை கண்டவன் அதுவரை அவன் முகத்தில் இருந்த உல்லாசம், இலகு தன்மை மறைந்து முகம் இறுக தாடை விடைக்க கை முஷ்டியை இறுக்கியவன்
“ஏய்.....என்னை எதுவேணாலும் சொல்லி திட்டு... அதுக்கு உனக்கு ஃபுல் ரைட்ஸ் உண்டு.. ஆனால் என் மாம் பற்றி மட்டும் மோசமா பேசாத...எனக்கு பிடிக்காது. “ என்றான் பல்லை நறநறவென்று கடித்தபடி..
அவன் முகத்தில் வந்து போன ஒரு நொடி வலியும் வேதன
...
This story is now available on Chillzee KiMo.
...
றால் எப்புடி? இன்னும் இந்த சண்டிராணியின் ஆட்டம் எவ்வளவோ இருக்கப் போகுது..
இது வெறும் சேம்பில் தான்.. இனி வரப்போவதையெல்லாம் சமாளிக்க, எதிர்நோக்க பி ரெடி.. “