Page 5 of 13
பரிசினை ஏற்க வேண்டும் என்று அவனின் அண்ணன்களும் ...தம்பிகளும் நகைகளை கடைபரப்ப விக்கித்து போனான் பாலா ...
அவர்களின் அன்பை தவிர வேற எதுவும் எடுத்து கொள்ள மாட்டேன் என்று தீர்மானமாய் தெரிவித்தவனிடம் அவர்கள் குறைந்த பட்சம் பரிவட்டம் கட்டும்போதாவது இவற்றை அணிந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்த அதன் பிரதிபலிப்பு தான் அவன் அப்படி தங்க நகை அணிந்த கோமாளியாய் அ
...
This story is now available on Chillzee KiMo.
...
். அவள் அறையை விட்டு வெளியேறிவிட்டாள்.
அந்த இரவில் வீட்டை விட்டு பொடி நடையாக நடந்து அவர்களின் மாந்தோப்பிற்கு சென்றுவிட்டாள் .. தோப்பிற்கு செல்லவேண்டும் என்றெல்லாம் திட்டமில்லை .. மனதில்