Page 7 of 13
அதுக்கு என்றான் இவன்
நீங்க கார்த்திக்.. நான் சவுந்தர்யா ன்னா இப்போ நீங்க என்ன பண்ணனும் என்று அவள் கேட்க
எனக்கு இந்த படம் பார்க்கிற பழக்கம் இல்லைங்க மேனேஜரம்மா என்றான் அவள் எண்ணம் புரிந்து ...
மச் என்று சலித்தவளை அவள் ஆசை பட்டாள் என்று நெஞ்சுக்குள்ளே என்னாதுன்னு சொன்னா புரியுமா என்ற பாடலை ஒலிக்க வைத்தபடி ..
விரட்டி எழுப்பி நடக்க வைத்தே வீட்டி
...
This story is now available on Chillzee KiMo.
...
்டு எழுந்து சென்றுவிட்டாள்.
அமருக்கும் தன்னிடம் அவன் தனிமையில் பேச விரும்புகிறான் என்பது புரிந்தது ..
"அமர் .. உங்க திறமையும்..உங்க மேல இருக்க நம்பிக்கை மட்டும் தான் உங்களை நான்