”பாட்டி நீங்க வேற அவள் முந்தானையை இடுப்புல சொருகலை அது நெருப்பில பட போச்சி எங்க தீப்பிடிச்சிடுமோன்னுதான் கத்தினேன்” என சொல்லிவிட்டு அவளிடம் வந்து காலை பார்த்தான்
”வலிக்குதா” என கேட்க
”ஆமாம் அப்பாட
... This story is now available on Chillzee KiMo. ...
க்கனும்
. உள்ள வீக்கம் இருக்கு அது குறையனும் விரல்கள்ல பாதிப்பில்லை இருந்தாலும் இரத்த ஓட்டம் சட்டுன்னு நின்னதால கால் விரல்கள் மறத்து போன மாதிரி ஆயிடுச்சி இதுக்கு ஆயின்மென்ட்
2 comments
wow nice epi sasi :clap: eagerly waiting 4 next epi :thnkx: for 26 pages. :thnkx: & :GL: