Page 9 of 26
“ம் என் திறமையாலதான் அழகா வருதே தவிர இந்த தறியால இல்லை வேற எந்த தறியில நான் உட்கார்ந்தாலும் அழகா வரும் போதுமா கிளம்பு”
”முடியாது இன்னும் நான் கேள்விகள் கேட்கனும் நீ அதுக்கு பதில் சொல்லித்தான் ஆகனும்”
“முடியாது எனக்கு வேலையிருக்கு”
“பரவாயில்லை தள்ளிப்போடு முதல்ல நான் கேட்கறதுக்கு பதில் சொல்லு” ... து சிரித்தாள்
”பார்த்தியா நீயே என்னை போன்னு சொன்னாலும் உன்னால என்னை விட முடியலை சரி சொல்லு நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு என் ஒட்டியாணத்திலிருந்து உன்னை விடுவிக்கிறேன்”
This story is now available on Chillzee KiMo.
...