(Reading time: 7 - 14 minutes)
Nesam nalgum nayanilan nencham
Nesam nalgum nayanilan nencham

இருப்பவர்களும் உண்டு. அன்னிக்கு ஹைந்தவி வந்தாள். ரொம்பவும் நேர்மையாக உண்மையாக பேசினாள். சைத்ரனுக்கு அவளை பிடிச்சிருக்கு. அவன் உன்னையும் என்னையுமே எடைபோட்டுதான் பேசுவான். ஜஸ்ட் லைக் தட் அந்த பெண்ணை சாய்ஸ் பண்ணி இருக்க மாட்டான்அந்த பெண்ணும் ஒரு போலிஸ்காரியாரையும் எளிதாக நம்பிவிட மாட்டாள். அவள் சைத்ரனை தேர்ந்தெடுத்ததிலிருந்தே தெரிகிறதே. எனவே அவளுடைய தோழியும் அப்படித்தான் இருப்பாள். என்னுடைய அனுபவமும் அப்படித்தான் சொல்கிறது. நான் நம்பறேன்."

"ஒருவேளை அவளைபற்றிய கணிப்பு பொய்யாகலாம்…"

"சரிஉனக்கு விருப்பமில்லைனு அம்மாவிடம் சொல்லி விடுகிறேன்."

"இருங்கப்பாமயூரியை பற்றிய முழு ரிப்போர்ட்டையும் தயார் பண்ணி அம்மாவிடம் அவளை பற்றி சொல்கிறேன். அவங்களே வேண்டாம்னு சொல்லிடுவாங்க"

"எப்ப சொல்ல போகிறாய்.."

"கொஞ்சம் டைம் வேண்டும்"

"ரைட் என்னுடைய ஊகத்தின்மீது நம்பிக்கை வைத்து சொல்கிறேன். மயூரி நல்ல பெண். உனக்கு அவளைதான் கல்யாணம் செய்து வைப்பேன். அந்த கல்யாணத்திற்கு முன் அவளைபற்றி நீ சொன்னதை நிருபிக்கணும். இல்லைனால் என்னோட சான்ஸ்தான்"

"பிஸினஸ்ல நீங்க எப்படி நல்ல பெயரை ஜெயிக்கறீங்கனு புரியுது. எதிராளிக்கு சந்தர்ப்பம் தந்தா மாதிரியும் இருக்கணும்அவனே உங்க வழிக்கு வந்த மாதிரியும் இருக்கணும்…"

"இப்படி பேசினால் நான் மாற மாட்டேன். கல்யாணத்தை அடுத்த மாதம் ஃபிக்ஸ் பண்ண போறேன். உனக்கு முப்பது நாட்கள்தான் டைம்"

"அப்படி என்னப்பா…"

"மகளை கல்யாணம் செய்து தருவது வேறுமகனுக்கு திருமணம் செய்வது வேறு. வர்ற மருமகள் இந்த குடும்பத்தின் பாரம்பரியம்சம்பிரதாயங்கள்குணநலன்களை கடைபிடிப்பவளாக இருக்கணும். உங்கம்மா அப்படித்தான் இருக்கிறாள். அதனால்தான் வீட்டு விஷயங்களில் முடிவெடுக்கும் அதிகாரத்தை அவளிடம்

6 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.