Page 7 of 17
”சரியான முசுடு யாருக்கிட்டயும் ஒட்டமாட்டான், யார்கிட்டயும் எதையும் கேட்கமாட்டான், யார் என்ன கொடுத்தாலும் வாங்க மாட்டான், ஏதோ நம்ம வீட்ல சாப்பிடுவான், அதுவே அதிசயம் அதுவே முடியாதுன்னான், அப்பா பேசி கீசி சரி செஞ்சாரு இல்லைன்னா என்னத்த சொல்ல சரி சரி விடும்மா நான் கிளம்பறேன் நேரமாச்சி” என சொல்ல ... க்கிவிட்டு நேராக ராகவனிடம் வந்து நின்றான். அவன் வரவும் புரிந்துக் கொண்டான் ராகவன் ”என்ன இப்ப பணம் வேணுமா” என கேட்க தலையை மட்டும் ஆட்டினான் கதிரவன்
This story is now available on Chillzee KiMo.
...