Page 2 of 31
என்பதா? இதையெல்லாம் வைத்து ஒரு பத்து குடும்பங்களாவது தங்கள் காலை உணவை முடித்துக் கொள்ளலாம்..
ஒருத்தருக்கு இத்தனை ஐட்டங்களா? இந்த வீட்டில் இவ்வளவு சாப்பிடுகிறார்களா? இங்கிருக்கும் ஆட்களை பார்த்தால் அப்படி தெரியவில்லையே.. “ என்று அவசரமாக அந்த வீட்டு ஆட்களை கண் முன்னே கொண்டு வந்தாள்..
ஜெயா, அவர் கண ... ்னார்.. இப்பொழுது நீங்கள் இதை சாப்பிடாமல் திருப்பி கொடுத்து விட்டால் என் மீது தான் கோபம் கொள்வார்...
அதனால் எனக்காக இந்த பிரேக் பாஸ்ட் ஐ சாப்பிடுங்கள்.. “ என்றாள் கெஞ்சி கேட்டவாறு..
This story is now available on Chillzee KiMo.
...