Page 11 of 31
ஏளனமாக உதட்டை வளைத்து நக்கலாக சிரித்து கொண்டாள்...
அவன் எப்படியோ போய் தொலையறான்.. அவன் செய்த தவறுக்கு இப்பொழுது தண்டனை எனக்கும் என் வயிற்றில் வளரும் இந்த குழந்தைக்குமா? இந்த குழந்தையை ஏன் தண்டிக்க வேண்டும். " என்று ஒரு நொடி யோசித்தாலும் ஏனோ தன் பிடிவாதத்தை விட்டு கீழே இறங்கி வர முடியவில்லை..
அதே நேரம் அவன் பாட்டியும் இப்பொழுது உ
...
This story is now available on Chillzee KiMo.
...
>
எப்படி ஆதர்ஷ தம்பதிகளாக வாழ்ந்திருந்தால் பழைய நினைவுகளை இன்னுமே நெஞ்சில் சுமந்து இன்று வரை தன் கணவன் மீது கொஞ்சம் கூட காதல் குறையாமல் இருப்பார் என்று ஒரு நொடி சிலிர்த்து போனாள் சிறியவள்..