Page 3 of 20
எனக்கு என்னவோ நீயும் அப்படி ஒரு குட்டையில் தான் விழப்போகிறாய் என தோன்றுகிறது.. “ என்று குட்டியாய் காதலை பற்றி பிரசங்கம் செய்து இறுதியாய் தன் தோழியை வம்பு இழுத்து சீண்டினாள் மைத்ரேயி... நம் நாயகியின் தோழி...
அதை கேட்டதும் உடல் எல்லாம் பற்றி கொண்டதை போல எரிந்தது மிருணாளினிக்கு.. அடி வயிற்றில் எழும்பிய கசப்பான அருவருப்பான உணர்வு அப்படியே மேலே எழுந்து தொண்டைக்கு வந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
டுவார்கள்..
காதலிக்கும் எல்லா காதல் ஜோடிகளுக்குமே இருக்கும் மிகப்பெரிய குழப்பம், கேள்விக்குறி தங்கள் காதல் கைகூடுமா என்பதுதானே.. அதை நீ முன்கூட்டியே சொல்லி விட்டால் பாவம்