(Reading time: 37 - 73 minutes)
Devathaiyai kanden kadhalil vizhunthen
Devathaiyai kanden kadhalil vizhunthen

நான் எப்ப கத்தினேன்”  என சொல்லவும் அவனும் யோசித்தான்

ஆமாம் நீ கத்தலையே ஏன் கத்தலை

என்ன கேள்வி இது நேரமாச்சி நான் அப்பாவை எழுப்பனும்

அதானே என்னடா அரை மணி நேரமாச்சே இன்னும் உன் வாயில அப்பான்ற வார்த்தை வரலையேன்னு நினைச்சேன் வந்துடுச்சா

நான் போய் காபி போடறேன்

...
This story is now available on Chillzee KiMo.
...

அவளோட அப்பா”

ஏன்

அவளுக்கு வெயில்ல நின்னா உடம்புக்கு தேவையான சக்தி கிடைக்குதாம்

அப்படின்னா அவள் உடம்பு வீக்கா இருக்கா

2 comments

  • லஷ்மியை காப்பாத்த சொல்லி கேசவனே ஹரியிடம் கெஞ்சப்பபோறான். அதுக்கு வில்லனும் உள்ளூருரிலேயே இருக்கான்.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.