(Reading time: 15 - 29 minutes)
Kanave kalaiyathe
Kanave kalaiyathe

ஒரு வித பதட்டம் அவனை தொற்றிக்கொள்ள அவளை பின்தொடர்ந்தான்.

ஒரு காஃபி ஷாப்பில் நுழைந்து இருவர் மட்டும் அமரும் இருக்கையில் அவள் அமர்ந்தாள்.

அவன் அவள் எதிரே அமர்ந்தான்.

அவள் அவனை கூர்ந்து பார்த்து, எதுக்கு இவ்ளோ நெர்வஸ் - ஆ இருக்கிங்க..... பீ கூல்......

அவன் கையில் இருந்த கர்சீஃபை எடுத்து அவன் முகத்தினை துடைத்துக் கொண்டே.... கஷ்டப்பட்டு அவன் சிரிக்க.....

அவனை பார்த்த அவளுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

ஏங்க நான் என்ன சிங்கமா!!! புலியா!!! இப்புடி இருக்கிங்க.... கம்ஃபர்டபுளா இருங்க....

ம்ம்..... தயக்கத்துடன் வந்தது.

சோ...... என்ன பார்க்க ஆரம்பிச்சு மூனு வாரம் ஆச்சு..... இது லவ்வா..... இல்ல வெறும் சைட்டா......

அவன் பேந்த பேந்த முழிக்க.....

அவள் உதட்டில் ஒரு குருநகை தவல... அவனிடம் பேசினாள்.

சொல்லுங்க.....

(இது தாண்டா சான்ஸ் நீயாவே கண்டிப்பா அவ கிட்ட லவ் - வ சொல்ல மாட்ட அவளே கேக்குறா ஆமா சொல்லு ஆமா சொல்லு)

உங்க ...... தொண்டையை சரிபடுத்திக்கொண்டு உங்கள எனக்கு புடிச்சிருக்கு. உங்களுக்கு விருப்பம் இருந்தா கல்யாணம் பண்ணிக்கலாம். என் குடும்பம் கொஞ்சம் பெரிய குடும்பம் வறுமை நிலையில தான் நாங்க இருக்கோம்..... எனக்கு கூட பொறந்தவங்க நாலு பேர்..... இரண்டு அண்ணா...... ஒரு தம்பி.....ஒரு தங்கச்சி.... அண்ணா இரண்டுபேருக்கும் சொந்தத்துலயே கல்யாணம் முடிச்சிட்டாங்க.... தம்பி ஆர்ட்ஸ் காலேஜ்-ல பி.காம் இரண்டாவது வருஷம் படிச்சிட்டு இருக்கான்.  தங்கச்சிக்கு சொந்த மாமா பையன் கல்யாணம் பண்ணியாச்சு...... எங்க வீட்ல நான் மட்டும் தான் வேலைக்கு போறேன்.  அண்ணா இரண்டுபேருக்கு படிப்பு ஏறலனு. படிக்க வைக்கல.... வேலை எதுவும் கிடைக்கலனு வீட்ல சும்மா தான் இருக்காங்க..... அப்பாக்கு நூறு நாள் வேலை கிடைக்கிறப்ப போய்ட்டு வருவாங்க...... இது தான் என் குடும்பம். நீங்க என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சா நான் உங்கள பத்திரமா பார்த்துக்குவேன். நீங்க கேக்குறது வாங்கி தர முடியலனாலும், மனசளவுல உங்கள நான் சந்தோசமா வச்சுப் பேன். என்ன கல்யாணம் பண்ணிக்க உங்களுக்கு சம்மதமா?????

தொடரும்

Go to Kanave kalaiyathe story main page

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

10 comments

  • Thank u so so much bro first time long comment i m vry happy to c tis comment bro. Ipdi comment pana enaku boost kudichamari irukupa. Again thank u bro
  • Ada da yena oru proposal 😍😍😍 nu solluradha illai yena family da idhu nu solluradha 😱😱 anyway I liked kadhir's olivu maraivu illadha love proposal to dharshini and his "nga" mannerism 👌😍😜 at the same time ivanga nga mannerism Partha ivanga marriage mudinjadha illayanu theriyalaiye :Q: 😉😉 Priyadarshini firmness super 👍<br />Singakutti oda appa vetti officer ah ena oru perumaiya sollikuraru..... <br />Kadhir sole bread winner aga illana kamala thurathi vitu irupanga pole steam <br />Cool and intersting kick off ma'am 👏👏👏👏👏👏👏 look forward to see what happens next.<br />Thank you and wish you good luck.
  • அவ லவ் ப்ரொபோசல் பத்தி கேட்டா இவன் கல்யானம் பற்றி சொல்றான். அருமையான தொடக்கம். சூப்பர் கல்யானம்

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.