Page 9 of 10
போல பார்த்துப்பேன்னு சொல்லி இருக்கேன்... கார்த்திக் மனைவி ஆனப் பிறகு அவன் மேல உனக்கு பொஸஸிவ்னஸ் வரலாம்... ஆனாலும் ஆன்ட்டி, அங்கிள், காவ்யா எல்லோருமே உன்னை மாதிரியே அவன் மேல அன்பு வச்சிருக்கவங்கன்னு எப்போவும் ஞாபகம் வச்சுக்கோ...”
“உங்களைப் போலவே நானும் நல்ல விதமா நடந்துப்பேன் அண்ணி...” என ஜோதி சொல்லவும், மஞ்சுவிற்கு அந்த ‘ஐஸில்’ உச்சிக் குளிர்ந்து போனது!
அது
...
This story is now available on Chillzee KiMo.
...
்துக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு... இதெல்லாம் உனக்கே போக போக புரியும்... இருந்தாலும் சொல்றேன்... ”
எதனாலோ அம்மாவின் அந்த பேச்சு மஞ்சுவின் காதுகளில் அப்போதிருந்தே ரீங்காரம் இட்டுக்