Page 5 of 10
சொல்லப் போறேன்?? ஜோதி கிட்ட லவ்ன்னு எல்லாம் பேச என்னவோ போல இருந்துச்சு... உன் வழியா தான் கல்யாணப் பேச்சு ஸ்டார்ட் செய்லாம்னு பெரிய ப்ளான் போட்டு வச்சிருந்தேன்... ஷண்முகம் சார் திடீர்னு கல்யாணம்ன்னு பேச்சு எடுக்கவும், உன் வழியாவே அதையும் வொர்க் ஆக வச்சுட்டேன்...”
“நீ தான் கேடி’ன்னு எனக்கு ஏற்கனவே தெரியுமே...”
“இருந்தா இருந்துட்டு போறேன்...!! இப்போ சொல்லு...
...
This story is now available on Chillzee KiMo.
...
ொண்டு அவனைப் பார்த்து மீண்டும் முறைத்தாள்....
“ஓகே, ஓகே, ராட்சசி...!!! நான் நடுல பேசலை... நீ சொல்லு...”
“நீ மட்டும் இப்போ ஜோதியோட ரெக்வெஸ்ட்க்கு ஆமா சாமி போட்டேன்னு வை, அவ மனசுல