Page 2 of 10
மனோஜை கண் இமைக்காமல் சைட் அடிப்பதை பார்த்து அவளுக்கு சிரிப்பு வந்தது... வாய்ப்பு கிடைக்கும் போது தோழியை கேலி செய்ய வேண்டும் என்று மனதில் முடிவு செய்துக் கொண்டாள்...!
அமுதா, மனோஜ் இருவரும் கூடவே இருந்ததால் அடுத்து வந்த இரண்டு நாட்களும் மஞ்சுவிற்கு வந்ததே தெரியாமல் ஓடிப் போனது...
வெள்ளிக் கிழமை மாலையில் அ
...
This story is now available on Chillzee KiMo.
...
கே இருந்த மனோஜின் வலதுக் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் பதித்தாள். மனோஜின் கன்னத்தில் இருந்த சொரசொரப்பான முடிகள் அவளின் மென்மையான உதட்டில் பட்டும் அவளுக்கு புது விதமான காதல் போதையைக் கொடுத்தது...