Page 6 of 10
உன் மேல இருக்க இம்ப்ரஷன் பல ஆயிரம் மடங்கு பாசிட்டிவா உயர்ந்திடும்... கல்யாணத்துக்கு அப்புறம் அது உனக்கு ரொம்ப ஹெல்ப்ஃபுல்லா இருக்கும் கார்த்திக்...”
“ஹ்ம்ம்...”
“நீ சரின்னு சொல்லு... நான் ஜோதியோட அண்ணன் இரண்டுப் பேர் கிட்டேயும் பேசி, நீ எங்க வீட்டுக்கே ஃப்ரீயா வந்து அவக் கிட்டப் பேசுற மாதிரி செய்றேன்...”
“அவங்க சரின்னு சொல்வாங்களா??? ஜோதியே இவ்வளவு
...
This story is now available on Chillzee KiMo.
...
ொடு... ஜோதிக்காக இவ்வளவு பேசுறனா, நீயும் அவளும் ஃபிரென்ட்ஸ் போல தானே??? என்னைப் பத்தி உன் கிட்ட அவ என்ன சொன்னா???”
மலர்ந்த விழிகளுடன் ஆர்வத்துடன் கேட்டவனை அமைதியாகப் பார்த்தாள் மஞ்சு...