Page 3 of 10
“என் மனோஜ் எப்படி இருந்தாலும் என் மனோஜ் தான்... எனக்குப் பிடிக்கும்...” என்றாள் மஞ்சு அந்த போதை வார்த்தைகளிலும் தெரிய...
அவளை தன்னுடன் சேர்த்து இருக்க அணைத்துக் கொண்ட மனோஜின் உதடுகள்,
“pbs...” என காதலுடன் முணுமுணுத்தது...
மஞ்சுவும் அவனின் அருகாமை மட்டுமே போதும் என்பதுப் போல அவனுடன் ஒட்டிக் கொண்டாள்... கூடவே,
“நீங்க சொன்னது சரி தான் மனோஜ்...
...
This story is now available on Chillzee KiMo.
...
அந்த திட்டத்தில் சின்ன மாற்றமாக கார்த்திக்கிடம் பேசுவதற்காக மஞ்சுவையும் அவர்களுடன் அழைத்து சென்றார்கள்.
கார்த்திக் வீட்டில் அவர்களை தடபுடலாக உபசரித்தார்கள்... மஞ்சு அவர்கள் அனைவருக்கும்