Page 11 of 23
மாமா”
”நடக்கறப்ப நடக்கட்டும் நீ இங்கயே இரும்மா, நான் போய் ரெடியாகி வரேன்”
”சரிங்க மாமா” என சொல்லிவிட கதிரவன் தன் அறைக்குச் செல்ல சகானா இப்போது டிவியைப் பார்த்தாள்.
பலத்த அமைதியுடன் விஜயும் ஹனிகாவும் சோபாவில் அமர்ந்து டிவியை பார்த்தனர்.
இருவரின் முகத்தில் தெரிந்த அசாத்திய அமைதிய
...
This story is now available on Chillzee KiMo.
...
அதுக்கென்ன இதோ இப்பவே அவளுக்கு நான் பால் காய்ச்சி தரேன்”
”சரி முதல்ல அதை செஞ்சிக் கொடு, இன்னிக்கு நான் உனக்கு ரவா தோசை செய்றது எப்படின்னு சொல்லித்தரேன்”