Page 15 of 23
சமையல் செய்யத் தயாரானான், அவனுக்கு ஆனந்தியே அனைத்தையும் சொல்லிக் கொடுக்க அவனும் அப்படி இப்படி என முட்டி மோதி சொதப்பி என பல ரகளைக்குப் பிறகு 2 ரவை தோசையை செய்ததோடு அதை சாப்பிட்டு பார்த்து ஆஹா ஓஹோ என பெருமை பீற்றிக் கொண்டான். ஆனந்தியும் சிரித்துவிட்டு
”சரி சரி ரொம்ப பீத்திக்காத அடுத்து மதிய சமையல்தான்,
...
This story is now available on Chillzee KiMo.
...
span>” என சொல்ல அவளும் அதை ஒப்புக் கொண்டாள்.
அடுத்து அவனும் தான் செய்த ப்ரைட் ரைஸ் சாப்பிட்டு முடித்து அது எப்படியிருந்ததோ அவனே செய்தபடியால் தன்னை தானே பாராட்டிக் கொண்டான்.