Page 16 of 23
அவன் செய்த ப்ரைட் ரைஸில் சற்று உப்பு துக்கலாகவும், காரம் குறைவாகவும் இருந்தது அது அவனுக்கு தெரிந்தும் பசியின் காரணமாக அது எப்படியிருந்தாலும் உடனே சாப்பிட்டு வைத்தான், கடைசியாகதான் அவனுக்கே புரிந்தது அதில் இருந்த தவறுகள் ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சிரித்தபடியே ஹனிகாவை தூக்கிக் கொண்டவன் அவளை மடியில் உட்கார வைத்து தட்டிக் கொடுத்து உலுக்கி ஊஞ்சலாட ... ் போது நான் பாட்டு சொல்லனும்னு இருந்தேன்
This story is now available on Chillzee KiMo.
...