Page 17 of 23
அவளுக்கும் பரிச்சயம் கூட கிடையாது, நான் நல்லா பாடுவேன்ங்கறதால என் பேர் எல்லாருக்கும் தெரியும், உங்கம்மா புத்திசாலி, படிப்பாளி க்ளாஸ் லீடர் ஆனதால அவள் பேர் எல்லாருக்கும் தெரியும், மத்தபடி உங்கம்மா பத்தி எனக்குத் தெரியாது, அதே போல என்னைப் பத்தி உங்கம்மாவுக்கு தெரியாது, அந்தச் சமயம் இந்த பாட்ட ... ரி எழுதி வைச்சிருந்தேன்
This story is now available on Chillzee KiMo.
...