Page 18 of 23
என்னடான்னா கடவுள் உதவி செய்தார்ன்னு சொல்ற, நான்தான் உனக்காக எல்லாம் செய்தேன், அது மட்டும்மா நீ பாடினப்பவே நான் புரிஞ்சிக்கிட்டேன், நீ என்னை லவ் பண்றேன்னு அதனாலதான் நீ கேட்டதும் நானும் உன்கூட சேர்ந்து பாடினேன் தெரியுமா, நீதான் அதைப் புரிஞ்சிக்கலை பரவாயில்லை விடு, ஏதோ இதையெல்லாம் நினைவுல வைச்சிருக்கியே இத ... கடமையை சூப்பரா ஆத்திக்கிட்டு வரேன்னு
This story is now available on Chillzee KiMo.
...
”தெரியும்”
”அப்புறம் பெரிசா மாமாவை பத்தி பாராட்டற, எங்க என்னையும் கொஞ்சம் பாராட்டிப் பேசறது”