Page 19 of 23
”ஏங்க இங்க நாமளா சண்டை போட்டு பிரிஞ்சி இருக்கோம், உங்களைப் பத்தி நானும் என்னைப் பத்தி நீங்களும் பேசறதுக்கு பேசாம இருங்க”
”அப்படியா என்னை பத்தி உனக்கு முழுசா தெரியலை”
”ஆமாம் இன்னும் என்ன இருக்கு உங்ககிட்ட”
”ம் எக்கத்தாளமா பேசறியா பேசு பேசு குழந்தை பிறக்கட்டும், நான் யார்ன்னு காட்ட ... ா எனக்கு மாப்பிள்ளை மேல முழு நம்பிக்கையிருக்கு
This story is now available on Chillzee KiMo.
...