Page 4 of 23
நிம்மதியாக உறங்க ஆரம்பித்தாள்.
அவளின் இந்த செயலைக் கண்டு நொந்துப் போனான் விஜய்
”என்னாலதான் நீ உங்கம்மாவை பிரிஞ்சிருக்க, தப்பு என்னோடதுதான், ஜனனி என்கிட்ட பெரிசா எதுவும் கேட்கலையே, அவள் கூட பேசனும் பழகனும்னுதானே ஆனா, அதை கூட நான் செய்யலை, நான் செய்யாம போனதாலதான் அவள் என்னை வி ... றையும் நான் இழக்க மாட்டேன்
This story is now available on Chillzee KiMo.
...