Page 5 of 23
அவளோ ஒரு கையால் தான் அணிந்திருந்த வெல்வெட் கவுனை தள்ளி விட்டுக் கொண்டிருந்தாள், அதைக் கண்டவன் உடனே புரிந்துக் கொண்டு பாப்பாவின் மேல் இருந்த ஜனனியின் புடவையை விலக்கிவிட்டு ஹனிகாவின் கவுனை மெதுவாக அவள் உறக்கம் கலையாமல் கலைந்துவிட்டுப் பார்த்தான், அவளின் இதழ்கள் தானாக புன்முறுவல் பூப்பதைக்கண்டு அவனுக்கும் புன்முறுவல் வந்தது, அடுத்து அவன் தனது க ... டே ஒரு பாடலை பாடினான்
This story is now available on Chillzee KiMo.
...
கண்ணு தங்கம் ராசாத்தி