Page 7 of 23
இவ்வனைத்தும் அதே ஹாலில் வேறு பக்கம் நின்றுக் கொண்டு ஜனனியின் தந்தை கதிரவன் பார்த்துக் கொண்டிருந்தார். அவரின் மனம் இளகிவிட்டது, விஜய் மீதிருந்த கோபம் தணிந்துவிட்டது, தனது மகளிடம் சென்றார் ஜனனியே ஒரு குழந்தைக்கு தாய் என்பதை மறந்துவிட்டு இன்னும் அவளை தன் மகளாக பாவித்தபடியே அவளை தன் கைகளால் ஏந்தி அங்கிருந்த சோபாவில் படுக்க வைத்தவர்< ... லிக் கொண்டே குளிக்கச் சென்றான்
This story is now available on Chillzee KiMo.
...
குளித்து முடித்து உடைகளை மாற்றியவன் அவளுக்கும் பவுடர் போட்டு உடையை அணிவித்து ஜிட்டு போட்டு முடித்தவன் நேராக அவளைத் தூக்கிக் கொண்டு தோட்டத்திற்குச்