Page 8 of 19
”வரவேணாம் என்னை இறக்கிவிட்டு போ நாளைக்கு காலையில வந்துடு”
”எதுக்கு”
”நாளைக்கு பொண்ணு பார்க்கற விசேஷம் இருக்குல்ல மறந்துட்டியா”
”நான் வரமாட்டேன்”
”ஏன் என்ன வேலையிருக்கு உனக்கு, கலெக்டர் வேலையா பார்க்கப் போற தோப்புல வெட்டியாதானே கிடப்ப, அதுக்கு வீட்டுக்கு வாயேன ... எதுக்கு தேவையில்லாம காசை கறியாக்கற ராகவா நானே மதுவுக்காக நிறைய புடவைகளை வாங்கி வைச்சிருக்கேனே அது போதாதா
This story is now available on Chillzee KiMo.
...
”இது என் சார்பா என் தங்கச்சிக்காக கொண்டு வந்தேன் சித்தப்பா“