Page 7 of 19
அதைக்கேட்டவனோ
”உன் அம்மாவை போலதான் என் தங்கச்சி இருக்கும்”
”உளறாத”
”உண்மைடா, உன் அம்மாவை போட்டோல பார்த்திருக்கேன் ஏறக்குறைய அப்படித்தான் என் தங்கச்சியும் இருக்கும், அதனால நீ தைரியமா புடவைகளை எடுக்கலாம் சரியா சட்டு சட்டுன்னு எடு போவோம் நேரமாகுது” என சொல்ல கதிரவனோ ஒரு ... ுக் கொண்டான்
This story is now available on Chillzee KiMo.
...
”அடுத்து எங்க போகனும்”
”எங்கயும் இல்ல நேரா வீடுதான்பா இனிமேல வீட்லதான் வேலையே”
”நான் வீட்டுக்குள்ள வரமாட்டேன்”