Page 18 of 19
தேவையில்லாத கேள்விகளை கேட்டு சபையில இருக்கறவங்க முன்னாடி எங்களை அவமானப்படுத்தறாங்க, இதுக்கா எங்களை பொண்ணு பார்க்க வரவழைக்கனும்”
”பொண்ணோட அப்பனே இப்படியிருக்காரே அப்ப பொண்ணு எப்படியிருக்குமோ பார்த்த உடனே அழகாயிருக்கேன்னு மருமகளா ஆக்கிக்க ஆசைப்பட்டோம் ஆனா பொண்ணோட அப்பா பேசற பேச்சைப் பார்த்தா பொண்ணு அவரை விட அதிகமா பேசும் போலயே இப்படி ஒ ... ்ன வந்தது நம்ம வேலையை பார்ப்போம் என நினைத்த ராகவன் மதுமதியிடம் பேசினான்
This story is now available on Chillzee KiMo.
...
”மதும்மா இப்ப உன் கையிலதான் எல்லாம் இருக்கு, 3 மாப்பிள்ளைங்க இருக்காங்க உனக்கு