(Reading time: 10 - 19 minutes)
Kanave kalaiyathe
Kanave kalaiyathe

ஜெயிலில் இருந்து வந்து இருக்கான். ஒரு மாசம்தான் ஆகுது. அவனதான் எனக்கு பாத்திருக்காங்க. இதெல்லாம் எதுக்கு பண்றாங்கன்னு பார்த்தா என்னோட சொத்துக்காக இந்த நாடகம், கேட்கவே வேடிக்கையா இருக்கில்ல கதிர். இவை அனைத்தையும் கூறும் போது அவள் கண்களில்  துளி கண்ணீர் இல்லை. அவள் குரலில் நடுக்கம் இல்லை. அதற்கு மாறாக உதட்டில் ஒரு கசந்த புன்னகை.. வெறுமையாக வந்து ஒலித்தது அவள் வார்த்தைகள்.

அவங்கள எதிர்த்துப் பேச எனக்கு ஒரு நிமிஷம் ஆகாது. ஆனா தனியா இருக்கேன்னு தெரிஞ்சு பிரச்சனை நிறைய எழுப்பி விடுவாங்க கதிர்.  பயப்படுறியான் நீங்க கேட்கலாம். இதுக்கு பேர் பயம் இல்ல கதிர். மீதி  வாழப்போற வாழ்க்கை அட்லீஸ்ட் நிம்மதியாக வாழனும்ல கதிர். என்னால இதுக்கு மேல அங்க போக முடியாது கதிர்..... நீங்க என்னை கூட்டிட்டு போவிங்களா???

கதிரின் பதில்??????

தொடரும்

Go to Kanave kalaiyathe story main page

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

11 comments

• Thank u so so much adharv jo dr. Unga comment patha enaku inu inu eluthanu thonuthupa. Ipdi comment pana yarukutha elutha thonathu. Thank u for ur boosting words.
• That kanna laddu thinga aasai ya moment pole irukku 😁 battery full charged!!😍😍
Ungal adhangam than engal adhangamum madam ji :sad: but puriya vedniyavangalukku puriyanume :yes:
Kadhir oda proposal kk dharshu oda reaction was :cool: ippo kadhir oda reaction ena va irumum??
Dil property matter therinjale kamalama ivangala accept panipangale....parkalam ena agimnu....too bad of her greedy relatives steam idhukku munai varai ena panittu irundhanga 3:)
interesting update ma'am 👏👏👏👏👏👏 look forward to read next update.
Thank you.
• :Q: kathir enna seiya poranga? Sonthakarargal oruvar kooda nallavargal illathathu varuthamaaga irukku.nice epi.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:
• Good morning dear Dhanu sir!
படிக்க சுவாரசியமா உள்ளதோடு, நடுத்தர குடும்ப வாழ்வில் ஏற்படும் துயரங்களையும் சொல்லியிருக்கிறீர்கள். பலே!

Leave your comment

In reply to Some User

Popular Reads

Recent Updates

Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.